{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sumxhbv3/", "data": {"id": "sumxhbv3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sumxhbv3/", "kind": "word", "headword": "அன்சி / ஸ்பார்க்", "romanization": "aṉci / spārk", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.789853+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமெரிக்க தேசிய தரக் கட்டுப் பாட்டுக் கழகம்/தரக் கட்டுப் பாட்டுத் திட்டம் மற்றும் தேவைகளின் குழு எனப் பொருள்படும் American National Standards Institute/Standards Planning and Requirements Committee தலைப்பெழுத்துக் குறும் பெயர். 1970-களில் அன்சிக் குழு குறிப்பிட்ட சில தரவுத் தள மேலாண்மை அமைப்புகளின் அடிப்படையாக விளங்கக்கூடிய, பொதுமைப் படுத்தப்பட்ட மூன்றடுக்குக் கட்டமைப்பு ஒன்றை பரிந்துரை செய்தது", "needs_definition": false, "gloss_en": "ANSI/SPARC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 77"}]}}