{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/styjp3ey/", "data": {"id": "styjp3ey", "url": "https://nigandu.oliyonresearch.com/e/styjp3ey/", "kind": "word", "headword": "தேற்றம் நிறுவல்", "romanization": "tēṟṟam niṟuval", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:42.697570+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தானியங்கி அணுகு முறைகளாக நிலைநாட்டல், தேடல் மற்றும் விளைவுகளைத் தேடல் ஆகியவற்றைக் கூறலாம். ஒரு குறிப்பிட்ட தேற்றத்திற்கான நிரூபணத்தைத் தேடுவதை நிலைநாட்டத் தேடும் நிரல் தொடர் செய்கிறது. விளைவு தேடும் நிரல்தொடர் விளைவுகள் ஏற்படுவதைக் கண்டறிகிறது. பிறகு சிறப்பான விளைவுகள் தேர்ந்தறியப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "theorem proving", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1448"}]}}