{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/stw644qs/", "data": {"id": "stw644qs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/stw644qs/", "kind": "word", "headword": "சமச்சீர் இணைப்புத் தடம்", "romanization": "camaccīr iṇaipput taṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:50.530797+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முறுக்கிணைக் கம்பிகள் போன்ற தகவலனுப்பு தடம். அதிலுள்ள இரு மின் கடத்திகளும், சம அளவுள்ள எதிரெதிர் துருவமும்/திசையும் கொண்ட மின் அழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் கொண்டிருப்பின் அது சமச்சீர் இணைப்புத் தடம் எனப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "balanced line", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 129"}]}}