{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/stj5rjt9/", "data": {"id": "stj5rjt9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/stj5rjt9/", "kind": "word", "headword": "முகப்புப் பக்கம்", "romanization": "mukappup pakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.188934+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. வைய விரி வலையில் (World Wide Web) ஒரு மீவுரை (hypertext) முறைமையில் தொடக்கப் பக்கமாக அமைக்கப்படும் ஒர் ஆவணம். 2. மைக்ரோ சாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தொடக்கப் பக்கம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 3. ஒரு வலைத்தளத்தில் நுழையும் போது காட்சியளிக்கும் முதல் பக்கம்", "needs_definition": false, "gloss_en": "home page", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 706"}, {"n": 2, "definition_ta": "நாணயம், பதக்கம் ஆகியவற்றில் முகப்புப் பக்கம். பின்புறத்திற்கு நேர் எதிரான முன்புறம்", "needs_definition": false, "gloss_en": "obverse", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 456"}]}}