{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/st52w7f2/", "data": {"id": "st52w7f2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/st52w7f2/", "kind": "word", "headword": "மூட்டுச் சவ்வுப்படல நோய்", "romanization": "mūṭṭuc cavvuppaṭala nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:16.153554+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூட்டு உறைச் சவ்வுப் படலத்தில் அரிதாக ஏற்படும் நோய். இந்தப் படலத்தின் மேல் மடிப்புகள் ஊசலாட்டமடைந்து குருத்தெலும்பில் மாற்றம் உண்டாகிறது. இவை சுதந்திரமாக அசையும் உறுப்புகள் போல் தனிமைப் பட்டுவிடுகின்றன", "needs_definition": false, "gloss_en": "osteochondromatosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 780"}]}}