{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ssvtqyv6/", "data": {"id": "ssvtqyv6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ssvtqyv6/", "kind": "word", "headword": "லைசோசோம்", "romanization": "laicōcōm", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:47.120209+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தாவர, விலங்குக் கண்ணறைகளின் (செல்களின்) ஒர் உறுப்பி (ஆர்கனேல்). சிதைக்கும் பண்புடைய பல நொதிகளைக் கொண்டது. இதன் வேலைகள். 1. உணவுக் குமிழிகளுக்கு நொதி களை வழங்கல். 2. உருவளர்ச்சியின் பொழுது கண்ணறை களையும் திசுக்களையும் அழிப் பதில் ஈடுபடுதல்.", "needs_definition": false, "gloss_en": "lysosome", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பகுப்புப்புரி"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 253"}]}}