{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sr3nnfsy/", "data": {"id": "sr3nnfsy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sr3nnfsy/", "kind": "word", "headword": "இடையதளத்தை உருவாக்கல்", "romanization": "iṭaiyataḷattai uruvākkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.545290+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதற்கு இடையப்பக்கப் பதிப்பு இயற்றியைப் பயன்படுத்த வேண்டும். பதிப்பு இயற்றிகளில் சில தனி இயல்புகளைக் கொண்டிருக்கும். இவற்றிற்கு மாயாவிகள் என்று பெயர். இம்மாயாவிகள் படிப்படியாகத் தளம் அமைக்கும் செயலைத் தொடங்குபவை. பிரண்ட்பேஜ் எக்ஸ்பிரசைப் பயன்படுத்தியும் இத்தளத்தை உருவாக்கலாம். இதற்குத் தளத்தில் சேர்க்க வேண்டிய எல்லாத் தனிப் பக்கங்களையும் உரு வாக்க வேண்டும். பின் தொடக்கப் பக்கத்துடன் அவற்றை ஒரு சேர இணைக்கவும்", "needs_definition": false, "gloss_en": "website creation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 232"}]}}