{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sr2v5k9y/", "data": {"id": "sr2v5k9y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sr2v5k9y/", "kind": "article", "headword": "அங்கவை", "romanization": "aṅkavai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.584197+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஔவைக்கு விருந்திட்டு ஔவையின் சொல்லால் சேரனால் பொன் ஆடு சீதனம் தரப் பெற்றவள்; பாரி மகளிர் இருவரில் ஒருத்தி.", "body_ta": "ஔவைக்கு விருந்திட்டு ஔவையின் சொல்லால் சேரனால் பொன் ஆடு சீதனம் தரப் பெற்றவள்; பாரி மகளிர் இருவரில் ஒருத்தி."}}