{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sq8py5u6/", "data": {"id": "sq8py5u6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sq8py5u6/", "kind": "article", "headword": "ஆய்", "romanization": "āy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.029643+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பார்க்க: அண்டிரன்.", "body_ta": "பார்க்க: அண்டிரன்.\n\nஆய்\n\nஇவர் மைசூர் இராச்சியத்திலுள்ள திரு நாராயணபுரத்தில் வாசஞ் செய்தவர். திருப்பாவைக்கு ஈராயிரப்படி, நாலாயிரப்படி என்னும் இரண்டு வியாக்கியானங்களும், ஆசாரிய இருதயம், ஸ்ரீவசன பூஷணம் என்னும் இவ்விரு நூல்களுக்கும் வியாக்கியானங்களும் அருளிச்செய்தவர். பு. ரா. பு.]]"}}