{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sptzt7hj/", "data": {"id": "sptzt7hj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sptzt7hj/", "kind": "word", "headword": "சோநெட்", "romanization": "cōneṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:33.017209+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒத்திசை ஒளிவப் பிணையம் என்று பொருள்படும் Synchronous Optical Network என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேகத் தகவல் பரிமாற்றத்துக்கு(51.8:1 எம்பிபீஎஸ் முதல் 2.48 ஜிபிபீஎஸ் வரை)வழி வகுக்கும் இழைஒளித் தகவல் தொடர்பு தர வரையறைகளின் ஒரு வகைப்பாடு", "needs_definition": false, "gloss_en": "SONET", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1358"}]}}