{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sng7q3y8/", "data": {"id": "sng7q3y8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sng7q3y8/", "kind": "word", "headword": "தகவல் தொகுப்பு", "romanization": "takaval tokuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:20.418489+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தகவல் தொடர்பு வழி ஒன்றின் மூலமாக அனுப்பக்கூடிய வடிவத்துக்கு தகவல்களை அனுப்பும் கருவி. அடுத்த முனையில் அதே போன்ற மற்றொரு கருவி தகவல்களை அதன் பழைய வடிவத்துக்கு மாற்றுகின்றது. அதனால் கணினி அல்லது பிற எந்திரங்களுக்கு அந்தத் தகவல்கள் ஏற்புடையவை ஆகின்றன. 2. தொடர்புடைய தகவல் வகைகளின் தொகுப்பு, குறிப்பாக தொடர்புடைய ஆவணங்களின் தொகுப்பு, கோப்பு எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "data set", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தகவல் தொகுதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 204"}]}}