{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/smpnm4u8/", "data": {"id": "smpnm4u8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/smpnm4u8/", "kind": "word", "headword": "அரிமான அழுத்தப் பொறி", "romanization": "arimāṉa aḻuttap poṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:33.808683+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உதிரியான தகட்டு உலோகத் துண்டுகளை நெருக்கிச் செறிவாக்குவதற்கான ஒர் அழுத்தப் பொறி. இதன் மூலம் அந்த உலோகத் துண்டுகளைக் கையாள்வதற்கும் மறுபடி உருக்குவதற்கும் ஏற்ற வடிவத்தில் உருவாககலாம்", "needs_definition": false, "gloss_en": "cabbaging press", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 128"}]}}