{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sm7hzabs/", "data": {"id": "sm7hzabs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sm7hzabs/", "kind": "word", "headword": "உள்ளிடப்பட்ட அமைவு", "romanization": "uḷḷiṭappaṭṭa amaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.770566+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உட்பொதிந்த அமைப்பு : ஒரு சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற் காகப் பயன்படுத்தப்படும் தனி வகைக் கணினி. உந்து ஊர்திகள், கருவிகள், வானூர்தி, விண் வெளிக் கலங்கள் ஆகியவற்றில் இது பெரு மளவில் பயன்படுத்தப்படுகிறது. செயற்பாட்டு முறை, பயன்பாட்டுச் செயற்பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிற மென்பொருள்", "needs_definition": false, "gloss_en": "embedded system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பதிக்கப்பெற்ற பொறியமைவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 527"}]}}