{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sm423qyf/", "data": {"id": "sm423qyf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sm423qyf/", "kind": "word", "headword": "நிற நோக்கு அட்டவணை", "romanization": "niṟa nōkku aṭṭavaṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:05.460968+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியின் ஒளிக்காட்சி தகவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அட்டவணை. கணினியின் காட்சித்திரையில் காட்டக்கூடிய வெவ்வேறு வண்ணங்களுக்கு நேரிணையான நிறக்குறியீட்டு நிலை எண்களைக் கொண்டது அப்பட்டியல். மறைமுகமாக வண்ணம் காட்டப்படும்போது, நிறத் துண்மிகள் ஒரு சிறிதளவு ஒவ்வொரு படக் கூறுக்காக சேமித்து வைக்கப்பட்டு, நிறத்திற்காகப் பார்க்கவேண்டிய பட்டியலிலிருந்து குறியீட்டு நிலை எண்களின் ஒரு தொகுதியைத் தெரிந்தெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "colour look-up table", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 275"}]}}