{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sm393zrx/", "data": {"id": "sm393zrx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sm393zrx/", "kind": "word", "headword": "விரற்சிமிழ்", "romanization": "viraṟcimiḻ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:54.814033+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறுகுழாய் (1) போல்ட், பின் போன்று ஏதேனும் ஒன்றின் உள்ளே அல்லது அதன் மீது அல்லது அதைச்சுற்றி செருகுவதற்கு பயன்படுத்தப்படுகிற, வழக்கமாக உலோகத்தால் ஆன சிறு குழல் (2) கயிறு அல்லது கேபிள் தேயாமல், பிரியாமல் இருப்பதற்காக அதன் நடுவே பொருத்தப்படுகிற குழிவுகள் கொண்ட வளையம் T hinge: (க.க.) 'T' வடிவ கீல் : கிட்டத்தட்ட T வடிவிலான கீல் பட்டையான அமைப்புடன் நேர் கோணத்தில் இணைந்த மற்றொரு பட்டையைக் கொண்டது. முக்கியமாக கதவு, கேட் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவது", "needs_definition": false, "gloss_en": "thimble", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 622"}]}}