{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/skgytfp2/", "data": {"id": "skgytfp2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/skgytfp2/", "kind": "word", "headword": "இருமச் சாதனம்", "romanization": "irumac cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:52.464577+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. நிறுத்துதல் அல்லது இயக்கு தல் என்று இயங்கும் மின்சார பொத்தானைப் போன்ற இரண்டு நிலைகளில் பதிவு செய்யும் சாதனம். 2. கணினி அறிவிய லில், இரும வடிவில் பதிவு செய்யும் சாதனம் அல்லது அவ்வாறு குறியீடு செய்யப்பட்டதைப் படிக்கும் சாதனம்", "needs_definition": false, "gloss_en": "binary device", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 151"}]}}