{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sgfeawdy/", "data": {"id": "sgfeawdy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sgfeawdy/", "kind": "word", "headword": "மால்லோரி-வெயிஸ் நோய்", "romanization": "māllōri-veyis nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:57.470023+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உணவுக் குழாயின் கீழ் நுனியில் அல்லது இரைப்பை-உணவுக் குழாய் சந்திப்பில் ஏற்படும் சளிச்சவ்வுக் கிழிசல், இது குறிப்பாகக் குடிகாரர்களிடம் கடும் வாந்தி உண்டாகும் போது ஏற்படும். இதனால் குருதிப் போக்கு உண்டாகும். இது அமெரிக்க நோயியல் அறிஞர் கென்த் மால்லோரி, அமெரிக்க மருத்துவ அறிஞர் சோமா வெயிஸ் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Mallory-Weiss syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 661"}]}}