{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sftcs4zm/", "data": {"id": "sftcs4zm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sftcs4zm/", "kind": "word", "headword": "மேல்-கீழ் நிரலாக்கம்", "romanization": "mēl-kīḻ niralākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:44.424478+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிரலாக்கத்தில் ஒர் அணுகுமுறை. முதலில் நிரலின் முதன்மைப் பகுதி எழுதப்படும். முதன் மைப் பகுதியில் பல்வேறு துணை நிரல்களுக்கான அழைப்புகள் இருக்கும். அதன் பிறகு துணை நிரல்களுக்கான குறிமுறைகள் எழுதப்படும். அதில் இடம்பெறும் அடுத்த நிலை துணை நிரல்களுக்குப் பிறகு குறிமுறை எழுதப்படும்", "needs_definition": false, "gloss_en": "top-down programming", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1464"}]}}