{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sfsacnkj/", "data": {"id": "sfsacnkj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sfsacnkj/", "kind": "word", "headword": "தவம்", "romanization": "tavam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:51:29.847599+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தவம் (பெ) - நோற்றல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தவம்"}, {"n": 2, "definition_ta": "பேரன்பு, புண்ணியம், கற்பு, தோத்திரம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 211"}, {"n": 3, "definition_ta": "மன அடக்கம் கொள்ளுதல், புலன்களை வெல்லல், உண்டி சுருக்கல் முதலியன, (குறள் 19, 262, 263, 265, 266); தவ வேடத்தில், (குறள் 274).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 140"}, {"n": 4, "definition_ta": "உயர்ந்த குறிக்கோளை அடைய ஒருவர் செய்யும் முயற்சி. அவ்வகையில் இறைவன் அருளைப் பெறச் செய்யும் பெரு முயற்சி தவமாகும். இறைவனை அறிய, மெய்யுணர்வோடு தவமும் உயிர்க்கு வேண்டும் தவசிகள் தமக்குற்ற துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு பிறர்க்குத் துன்பம் ஒருபோதும்செய்யார்.கருமமே கண்ணாயினாரும் தவத்தைக் குறிக்கோளாகக் கொள்வர். இது தவத்தின் பொது இயல்பு. இனித்தவத்தின் சிறப்பியல்பாவது சரியை, கிரியை, யோகம் எனச் சாத்திரங்கள் ஓதுஞ் செயல்முறைகளும் தவமே, தவத்தை அறம் பிறழாச் செயலாகவும் கொள்ளலாம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 153"}]}}