{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/se3pf66p/", "data": {"id": "se3pf66p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/se3pf66p/", "kind": "word", "headword": "இறையனார்", "romanization": "iṟaiyaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.724543+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதற்சங்க காலத்தவர். இவர் செய்த நூலே இறையனார் அகப்பொருள் என்பது. இது களவியல் என்றும் கூறப்படும். இவரால் குறுந்தொகையில் ஒரு பாடலும், திருவள்ளுவ மாலையில் ஒரு பாடலும் பாடிச் சேர்க்கப்பட்டுள்ளன. திருவாலவாய்ச் சொக்கலிங்கப் பெருமானே இவ்வாறு பெயர் கொண்டு புலவராகத் திகழ்ந்தவர் என்பது தொன்று தொட்டு வரும் செய்தியாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 570"}]}}