{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/scwa9nzj/", "data": {"id": "scwa9nzj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/scwa9nzj/", "kind": "word", "headword": "மண் காற்றோட்டம்", "romanization": "maṇ kāṟṟōṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:04.850060+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மண்ணில் காற்று வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கவேண்டும். அப்பொழுது தான் மண்ணுக்கு உயிர்வளி கிடைக்கும். கரி ஈராக்சைடு வெளியேறும். இதற்குச் சிறந்த முறை புழுதி உழுதல். வேர் வளர்ச்சிக்கும் உயிர்கள் மூச்சு விடவும் மண் காற்று மிக இன்றியமையாதது", "needs_definition": false, "gloss_en": "soil aeration", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 400"}]}}