{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sbvs56r8/", "data": {"id": "sbvs56r8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sbvs56r8/", "kind": "word", "headword": "நாவெல் நெட்வேர்", "romanization": "nāvel neṭvēr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.662408+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாவெல் நிறுவனம் தயாரிக்கும் குறு பரப்புப் பிணைய இயக்க முறைமையின் மென்பொருள் தொகுதிகள். ஐபி எம்பீசி மற்றும் ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினிகளில் செயல்படக் கூடியவை. பிணையப் பயனாளர்கள் கோப்புகளையும், நிலைவட்டுகள் மற்றும் அச்சுப்பொறிகள் போன்ற முறைமை வளங்களையும் பகிர்ந்து கொள்ள நாவெல் நெட்வேர் அனுமதிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "Novel NetWare", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 318"}]}}