{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/savgxav9/", "data": {"id": "savgxav9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/savgxav9/", "kind": "word", "headword": "வேறினக் கவர்ச்சி விசை", "romanization": "vēṟiṉak kavarcci vicai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:21.533109+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேறுபட்ட பொருள்களின் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையே வேறினக் கவர்ச்சி விசையாகும். எடுத்துக்காட்டாக, எழுதும்போது தாளில் மை ஒட்டிக்கொள்வது வேறினக் கவர்ச்சி விசையின் காரணத்தினால் ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வேறினக் கவர்ச்சி விசை"}]}}