{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/safrcmj5/", "data": {"id": "safrcmj5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/safrcmj5/", "kind": "word", "headword": "பகிர்மான அறிவுத் திறன்", "romanization": "pakirmāṉa aṟivut tiṟaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:22.219665+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முனையங் களிலும், பிற புறநிலைச் சாதனங்களிலும் செய்முறைப் படுத்தும் திறம்பாட்டினை அமைத்தல். திரை உருவமைவு, தரவுப் பதிவுச் செயல்மானம், பிற செய்முறைப்படுத்துதலுக்கு முந்திய நடவடிக்கைகளை அறிவுத் திறன் முனையங்கள் கையாள்கின்றன. வட்டு இயக்கிகள், பிற புறநிலைச் சாதனங்களில் அமைக்கப்படும் அறிவுத்திறன். மையக் கணினியை வாலாயப் பணிகளிலிருந்து விடுவிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "distributed intelligence", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 465"}]}}