{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s9gq4ehe/", "data": {"id": "s9gq4ehe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s9gq4ehe/", "kind": "word", "headword": "சிஎம்ஒய்", "romanization": "ciemoy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:04.354168+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "CYAN (மயில் நீலம்), MAGENTA (செந்நீலம்) YELLOW (மஞ்சள்) என்ற சொற்களின் முதல் எழுத்துக்களான சொல். ஒளியை உட்கிரகித்து உருவாக்கப்படும் வண்ணங்களை வருணிப்பதற்கான ஒரு மாதிரி. தாளின்மீது படும் மை போன்றது. ஒளியை நீக்கும் வகையிலான கணித்திரை ஒளிக் காட்சி போன்றது அன்று. கண்னிலுள்ள மூவகை கூம்புவடிவ செல்கள் மயில்நீலம், செந்நீலம், மஞ்சள் நிறங்களால் முறையே உட்கிரகிக்கப்படும் அதாவது (வெண்மை நிறத்திலிருந்து பிரிந்து வரும்) சிவப்பு, பச்சை, நீல நிறங்களை உணர்கின்றன. ஒளியை வடிகட்டும் இந்த அடிப்படை நிறங்களிலுள்ள வண்ணப் பொருளின் விழுக்காடு கலந்து விரும்பிய நிறத்தைக் கொண்டு வரலாம். எந்த வண்ணப் பொருளும் இல்லாதிருந்தாலும் வெண்மையில் எந்த மாற்றமும் இராது. இந்த வண்ணப்பொருள்கள் எல்லாவற்றையும் நூறு விழுக்காடு சேர்த்தால் வெண்மை கருமை ஆகிவிடும்", "needs_definition": false, "gloss_en": "CMY", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 266"}]}}