{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s9dn363w/", "data": {"id": "s9dn363w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s9dn363w/", "kind": "word", "headword": "காந்த அச்சு சேமிப்பகம்", "romanization": "kānta accu cēmippakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:55.805111+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காந்த வளையத் தேக்ககம் : சேமிப்பு முறை. இதில் தரவுகள் இருமஎண் வடிவில் சேமிக்கப்படுகின்றன. குறு மின்காந்தப் புலன்களின் ஒட்ட வழியில் அவை சேமிக்கப்படுகின்றன. வளைந்த டவுட்நட் வடிவிலான காந்த அச்சுகள் மின் இழப்பின்போது தரவுகளைச் சேமித்து வைக்கின்றன. இவை பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட்டன. தரவுகளை இழக்கும் சேமிப்பகத்துக்கு எதிரானது", "needs_definition": false, "gloss_en": "magnetic core storage", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 889"}]}}