{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s8njnb48/", "data": {"id": "s8njnb48", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s8njnb48/", "kind": "word", "headword": "மிருகத்தைவிட", "romanization": "mirukattaiviṭa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:56.320908+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மனிதன், மனிதத்தில் ஒரு மனிதன், இவ்வளவு தான் சிந்திருத்திருப்பான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், திருக்குறளின் எழுத்துக்களில், நீண்ட காலச் சரித்திரமோ, குறுகிய கால இலக்கியமோ, தெரிவதற்கு பதில், இனி முட்டைக்குள் முட்டையாக இருந்து முகிழ்ப்பதற்கு காலம் பார்த்துக் கொண்டிருக்கின்ற மனித வர்க்கத்தை, நீ இப்படித்தான், இருப்பாயென்று, அறுதியிட்டு உறுதியாகச் சொல்லுகின்ற இறுதி ஆற்றல் - அந்த நெசவாளிக்கு மட்டும் எப்படி முடிந்தது!", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 241"}]}}