{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s8497qer/", "data": {"id": "s8497qer", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s8497qer/", "kind": "word", "headword": "சந்துப்படுகை", "romanization": "cantuppaṭukai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:00.462309+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடைசல் எந்திரத்தில் அமைந்துள்ள அளவைவிட அதிக அளவு விட்டமுடைய பொருளைப் பொருத்துவதற் காக,தலைமுனைத் தாங்கிக்குக் கீழே முன்புறம் பின்னொதுக்குப் பகுதியைக் கொண்ட ஒரு கடைசல் எந்திரப் படுகை. இந்தப் படுகை. சந்துக்குக் கீழே வலுப்படுத்தப்பட்டிருக்கும். இந்தச் சந்து பயன்படுத்தப்படாத போது இடைவெளிப் பாலத்தினால் மூடப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "gap bed", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 308"}]}}