{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s7hme4m3/", "data": {"id": "s7hme4m3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s7hme4m3/", "kind": "word", "headword": "இனை நிலை தரவுத் தளம்", "romanization": "iṉai nilai taravut taḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:08.793082+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் அல்லது இயக்க முறைமைச் செய லாக்கங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தரவுத்தள அமைப்பு. எஸ்கியூஎல் வினவல்கள், ஏடுகள் புதுப்பித்தல்கள், தரவு பரிமாற்றங்கள், உள்ளீடு/வெளியீடு கையாளல், தரவு இடையக நிறுத்தம் போன்ற தரவு மேலாண்மைக் கோரிக்கைகளை நிறைவேற்ற இவை பயன்படுத்திக் கொள்ளப்படும். ஒரு இணைநிலை தரவுத் தளம், ஏராளமான உடன்நிகழ் பணிகளை பல செயலிகள் மூலமாகவும் பல சேமிப்புச் சாதனங்களிலுள்ள தரவுகளிலிருந்தும் நிறைவேற்றிக் கொள்ளும் திறன்படைத்தது. பல நூறு கிகாபைட் தரவு சேமிக்கப்பட்டுள்ள தரவு தளங்களிலும் விரைவான அணுகல் இயல்கிறது.", "needs_definition": false, "gloss_en": "parallel database", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1080"}]}}