{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s7cm5ura/", "data": {"id": "s7cm5ura", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s7cm5ura/", "kind": "word", "headword": "யு", "romanization": "yu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:47.348968+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பத்துலட்சத்தில் ஒரு பங்கு (106) என்பதைக் குறிக்க கிரேக்க எழுத்து பயன்படுத்தப்படுகிறது. மியூ என்று உச்சரிக்கப்படும். மைக்ரோ (micro) என்று பொருள்படும். சில வேளைகளில் μ என்ற எழுத்துக்குப் பதிலாக u பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "u", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1494"}]}}