{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s795fcvy/", "data": {"id": "s795fcvy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s795fcvy/", "kind": "word", "headword": "காந்த மாறிலி", "romanization": "kānta māṟili", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:47.332307+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எஸ்ஐ அலகில் தனிக் கிசவுத் திறன் (அப்சல்யூட் பர்மியபிலிட்டி என்பது ஒரு பொருளின் காந்தப்பாய அடர்த்திக்கும் (B) புறக்காந்த வலிமைக்கும் (H) உள்ள வீதம். µ=B/H. அலகு ஹென்றி./மீட்டர் (Hm-1) ஒரு பொருளின் சார்புக் கசிவுத் திறன் என்பது (ரிலேட்டிவ் பர்மியபிலிட்டி அதன் தனிமக் கசிவுத் திறனுக்கும் வெற்றிடக் கசிவுத் திறனுக்குமுள்ள வீதம். ஆகவே, அது பருமனற்றது. μr = μ/μ0", "needs_definition": false, "gloss_en": "magnetic constant", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 255"}]}}