{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s5rzdksz/", "data": {"id": "s5rzdksz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s5rzdksz/", "kind": "word", "headword": "சார்பு யுஆர்எல்", "romanization": "cārpu yuārel", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:08.763839+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சீரான வள இடங்காட்டி (Uniform Resource Locator) என்பது சுருக்கமாக யுஆர்எல் என வழங்கப்படுகிறது. களப்பெயர், கோப்பக, உள்-கோப்பகப் பெயர்கள் எதுவுமின்றி ஆவணத்தின் பெயரை யும், வகைப்பெயரையும் மட்டுமே குறிப்பிடும் முறை. சிலவேளைகளில் கோப்பகப் பாதையில் ஒருபகுதி கொடுக்கப்படலாம். நடப்புக் கோப்பின் பாதையிலிருந்து கொடுக்கப் பட்ட கோப்பின் பாதை சார்புப் பாதையாக எடுத்துக் கொள்ளப்படும். www.msn.com\\aspinet.html என்ற கோப்பினைப் பார்வையிடும் போது, www.msn.comiaspicsharp\\ref. html எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, csharp\\ref.html என்று மட்டும் குறிப்பிடுவது சார்பு யுஆர்எல் எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "relative URL", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 387"}]}}