{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s36bhkym/", "data": {"id": "s36bhkym", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s36bhkym/", "kind": "article", "headword": "ஆன்கிங்", "romanization": "āṉkiṅ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:28.424463+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆன்கிங் (Anking) கிழக்குச் சீனாவிலுள்ள ஆன்வே மாகாணத்தின் தலைநகர்.", "body_ta": "ஆன்கிங் (Anking) கிழக்குச் சீனாவிலுள்ள ஆன்வே மாகாணத்தின் தலைநகர். இதற்கு உச்வெயினிங் என்றும் ஹுவேனிங் என்றும் பெயருண்டு; யாங்ட்ஸி நதிக்கரையில் ஷாங்காயிக்கு மேற்கே 364ஆம் மைலில் உள்ளது. மக் : சூ.38,000."}}