{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s2g73anw/", "data": {"id": "s2g73anw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s2g73anw/", "kind": "word", "headword": "பக்க வரிசைப்பாடு", "romanization": "pakka varicaippāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:08.260107+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு முழுப் பக்கத்தையும் வடிவமைக்கும் நோக்கத்திற்காக வரைகலைகளையும் அச்செழுத்துத் தொகுதிகளையும் மின்னணுவியல் முறையில் திறம்படக் கையாள்தல். 2. ஒர் அச்சிட்ட வாசகத்தைப் பக்கங்களுக்கு இணையான அலகுகளாகப் பகுத்தல். 3. பக்க எண் குறியீட்டு முறை", "needs_definition": false, "gloss_en": "pagination", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பக்கமாக்கல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1073"}]}}