{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s23f82rb/", "data": {"id": "s23f82rb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s23f82rb/", "kind": "word", "headword": "அமீபா உறைவு", "romanization": "amīpā uṟaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:35.837881+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெருங்குடலில் ஒரணுவுயிர் என்டாமீபாக்கள் ஏராளமாக மொய்த்து இருத்தல். இதனால் சளித் தாக்குதல் ஏற்பட்டுச் சீழ்ப்புண் (அல்சர்) உண்டாகிறது. இது இழைமச் சளிச்சவ்விலும், இரத்தத்திலும் சீழ் உண்டாகி வயிற்று அளைச்சல் (சீதபேதி) ஏற்படுகிறது. குருதிநாள இரத்த வோட்டத்தில் அமீபா நுழையுமானால் கல்லீரல் சீழ்க்கட்டு உண்டாகிறது. மலத்தில் உள்ள அமீபாவைக் கொண்டு இந்நோய் கண்டுபிடிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "amoebiasis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நெகிழிப்பாகு", "நெகிழி நோய்", "பெருங்குடல் சீழ்ப் புண்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 110"}]}}