{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ryustycs/", "data": {"id": "ryustycs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ryustycs/", "kind": "word", "headword": "மேலாண்மை ஆவண வைப்பகத் தொகுப்பு", "romanization": "mēlāṇmai āvaṇa vaippakat tokuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:13.533439+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதலீட்டு இருப்புகளின் மாறும் மதிப்பைத் தேடி ஆராயும் நிரல் தொடர். ஆவண வைப்பகத்தின் நடப்பு நிலைபற்றிய அறிக்கைகளை உருவாக்குவதன் மூலமும், (2) வாங்கும், விற்கும் விலைகள், முதலீட்டு வரு மானம், செலவுகள், இலாபங்கள், இழப்புகள் ஆகியவற்றைக் காட்டும் துல்லியமான வரி பதிவேடுகளை வைத்திருப்பதன் மூலமும் இதனைச் செய்கிறது", "needs_definition": false, "gloss_en": "portfolio management package", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1136"}]}}