{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rxfcjrcn/", "data": {"id": "rxfcjrcn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rxfcjrcn/", "kind": "word", "headword": "நகரும் முனையுடைய வட்டு அலகு", "romanization": "nakarum muṉaiyuṭaiya vaṭṭu alaku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:02.424411+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு சேமிப்புச் சாதனம் அல்லது பொறியமை. இதில் கவிந்த முறையில் முலாம் பூசிய வட்டுகள் அடங்கியுள்ளன. இந்த வட்டுகளால் பரப்பில் தரவு இரும எண் தரவு முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ள காந்தப் புள்ளிகளின் வடிவில் சேமித்து வைக்கப்படுகின்றன. தரவு, வட்டுகளைச் சுற்றி வட்டப் பாதைகளில் அமைக்கப் படுகின்றன. வட்டுகளில் தேவையான வட்டப் பாதையில் எந்திர முறையில் நகர்த்தக்கூடிய தலைக் கரங்களை ஒடவிட்டுப் படிக்கவும் எழுதவும் செய்யலாம்", "needs_definition": false, "gloss_en": "movable head disk unit", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நகரும் முனை வட்டகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 960"}]}}