{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rwg3m9nk/", "data": {"id": "rwg3m9nk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rwg3m9nk/", "kind": "word", "headword": "அல்வழிப் புணர்ச்சி", "romanization": "alvaḻip puṇarcci", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:36:15.353828+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேற்றுமை அல்லாத நிலையில் சொற்கள் சேரும் நிலை. அவை 14 , வினைத்தொகை , பண்புத்தொகை , உவமைத்தொகை , உம்மைத்தொகை , அன்மொழித்தொகை , எழுவாய்த்தொடர் , விளித்தொடர் , தெரிநிலை வினைமுற்றுத் தொடர் , குறிப்பு வினைமுற்றுத் தொடர் , பெயரெச்சத் தொடர் , வினையெச்சத் தொடர் , இடைச் சொற்றொடர் , உரிச் சொற்றொடர் , அடுக்குத்தொடர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அல்வழிப் புணர்ச்சி"}]}}