{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rvp8u6fz/", "data": {"id": "rvp8u6fz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rvp8u6fz/", "kind": "word", "headword": "ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம்", "romanization": "haiṭrō ḵpuḷōrik amilam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:07.607260+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(HF): எளிதில் தீப்பற்றக் கூடிய, நிறமற்ற, அரி மானமுடைய திரவக்கூட்டுப் பொருள். உலோக ஃபுளோரைடுகளையும், கந்தக அமிலத்தையும் இருமடிச் சேர்மானம் செய்து தயாரிக்கப்படுகிறது. கண்ணாடி, மட்பாண்டங்கள் ஆகியவற்றிலும் செதுக்குவேலை செய்தல், மதுவடித்திறக்குதல், நொதிமானம் ஆகியவற்றிலும் இது பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "hydrofluoric acid", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 352"}]}}