{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rtytyppe/", "data": {"id": "rtytyppe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rtytyppe/", "kind": "word", "headword": "வான் நியூமன் கட்டுமானம்", "romanization": "vāṉ niyūmaṉ kaṭṭumāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:52.275362+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறந்த கணிதவியல் அறிஞரான ஜான்வான் நியூமன் உருவாக்கிய, கணினி அமைப்பின் மிகப் பொதுவான கட்டமைப்பு. நிரல் என்னும் கருத்துரு பயன்படுத்தப்பட்டது. நிரலை நிரந்தரமாகக் கணினியில் சேமித்து வைத்துக் கொண்டு கையாளமுடியும். பொறி அடிப்படை யிலான நிரல்கள் மூலம் அதனை மாற்றியமைக்க முடியும். வரிசைமுறையிலான செயலாக்கம் இக்கட்டுமானத்தின் சிறப்புக்கூறு. வரிசைமுறை நிரல்களினால் ஏற்படும் குறைபாடுகளைப் போக்க பிற்காலத்தில் இணைநிலை கட்டுமானங்கள் உருவாயின.", "needs_definition": false, "gloss_en": "Von Neumann Architecture", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1553"}]}}