{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rtw5p5wr/", "data": {"id": "rtw5p5wr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rtw5p5wr/", "kind": "word", "headword": "தாங்கு சட்டம்", "romanization": "tāṅku caṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:35.655665+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மரப்படிக்கட்டின் படிகளைத் தாங்கி நிற்கும் மரச்சட்டம் அல்லது எஃகுத் துலாக் கட்டை. கடைவானிலுள்ள ஏந்தி என்ற பகுதி. இது பொறியின் சுழலும் பகுதிகளிலுள்ள உராய்வு தாங்கி உருளைகளின் தொகுதிக்கும், இறுதித் தொகுதிக்குமிடையே நகர்கிறது. இதனைக் குறுக்காகவும் நெடுக்காகவும் நகருமாறு கட்டுப்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "carriage", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 141"}, {"n": 2, "definition_ta": "(1) சால்கால். (2) மிதிகட்டைகளும், படியின் நிலைக் குத்துப்பாதிகளும் இணைக்கப்பட்டுள்ள படித்தொகுதிகளை தாங்குகிற ஒரு சாய்வான ஆதாரம்", "needs_definition": false, "gloss_en": "horse", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 348"}]}}