{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rsy82x2b/", "data": {"id": "rsy82x2b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rsy82x2b/", "kind": "word", "headword": "ஸ்ரீலஸ்ரீ ரமணரிஷி", "romanization": "srīlasrī ramaṇariṣi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.892051+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் இளமையிலேயே வைராக்கியம் கொண்டு துறவினை மேற்கொண்டவர். திருவண்ணாமலையில் வந்து தங்கி ஓர் ஆஸ்ரமத்தை உண்டாக்கிப் பல அன்பர்களை நன்னெறிபடுத்தியவர். துறவியே ஆனாலும் தாயார் மீது பற்றுக்கொண்டு தம் ஆஸ்ரமத்திலேயே அவர்கட்குச் சமாதி அமைத்துப் பூசித்தவர். ஒரு சமயம் இவரது திருமடத்தில் பல பரதேசிகள் வந்து கூடி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 631"}]}}