{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rsptge63/", "data": {"id": "rsptge63", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rsptge63/", "kind": "word", "headword": "வேக பாதுகாப்புப் பொறி", "romanization": "vēka pātukāppup poṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:37.491148+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திடீரென்று மின்சக்தி அதிகரித்து அதன் மூலம் மின் கருவிகள் பாழாவதைத் தடுக்க, அதை வடிகட்டி அனுப்பும் சாதனம். 110 வோல்ட் மின்சக்தி வெளியீடு உள்ள ஒரு பிளக்கில் வேகப் பாதுகாப்புப் பொறி பொருத்தப்பட்டு அதன் மூலம் கணினி அல்லது பிற சாதனங்களில் இணைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "surge protector", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எழுச்சிக் காப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1403"}]}}