{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rrvfbkw3/", "data": {"id": "rrvfbkw3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rrvfbkw3/", "kind": "word", "headword": "பின்னல்-குறிமுறைப் பண்பேற்றம்", "romanization": "piṉṉal-kuṟimuṟaip paṇpēṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:46.071514+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "900தள்ளியிருக்கும் கால்வட்ட வீச்சுப் (Amplitude) பண்பேற்றத்தின் மேம்பட்ட வடிவம். வினாடிக்கு 9600 துண்மி (பிட்) அல்லது அதற்கும் மேற்பட்ட வேகத்தில் செயல்படும் இணக்கிகளில் பயன் படுத்தப்படுகிறது. சுமப்பி அலையின் பாகை, வீச்சு ஆகிய இரண்டின் மாற்றங்களுக்கு இயைந்தவாறு, தகவலானது தனித்த துண்மி (பிட்டு) தொகுதிகளாக குறியாக்கம் செய்யப்படுகிறது. பிழைச் சரிபார்ப்புக்கான துண்மிகளும் உடன் சேர்க்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "trellis-coded modulation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1479"}]}}