{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rruaut3g/", "data": {"id": "rruaut3g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rruaut3g/", "kind": "word", "headword": "வெற்றிடமுறை எரிபொருள் அளிப்பு", "romanization": "veṟṟiṭamuṟai eriporuḷ aḷippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:13.790374+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிரதான எரிபொருள் தொட்டியிலிருந்து உயர்ந்த மட்டத்தில் உள்ள என்ஜினுக்கு வெற்றிட முறை மூலம் தான் பெட்ரோல் கிடைக்கிறது. வெற்றிடத் தொட்டி இதற்கு உதவுகிறது. என்ஜின் ஒடும் போது கார்புரேட்டரில் தோற்றுவிக்கப்படும் வெற்றிடத் தின் பலனாக வெற்றிடத் தொட்டியில் ஒரளவு வெற்றிடம் பராமரிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Vaccum fuel Šupply", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 245"}]}}