{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rpu94xu6/", "data": {"id": "rpu94xu6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rpu94xu6/", "kind": "word", "headword": "மென் மடக்கு", "romanization": "meṉ maṭakku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:32.322607+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரியின் இறுதியைக் குறிப்பதற்கு வாசக ஆவணத்தில் மென்பொருளினால் செருகப்படும் குறியீடு. அதிகத் தகவல்கள் செலுத்தப் பட்டால், அதற்கேற்ப இந்த மடக்கு மாற்றப்பட்டு, வாசகம் திருத்தபடுகிறது. அச்சடிக்கும் போது மென் மடக்கு, அச்சுப் பொறியால் வரி இறுதிக் குறியீடாக மாற்றப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "soft return", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மென் திருப்பம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1350"}]}}