{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rp7ccj7u/", "data": {"id": "rp7ccj7u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rp7ccj7u/", "kind": "word", "headword": "வரைதோல் தாள்", "romanization": "varaitōl tāḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:27.283520+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுதுவதற்காக விலங்குத் தோல் போல் பாடம் செய்யப்ப்ட்ட காகிதம். காகிதத்தை வலுக்குறைந்த கந்தக அமிலக் கரைசலில் நனைத்து கெட்டித் தன்மையுடையதாகவும், நீர் புகாதவாறும் செய்யப் படுகிறது. இக்காகிதம் பளபளப்பாகவும், ஒளி ஊடுருவக்கூடிதாகவும் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "parchment", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 473"}]}}