{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rnfmmawf/", "data": {"id": "rnfmmawf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rnfmmawf/", "kind": "article", "headword": "ஆயுதம்", "romanization": "āyutam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.182389+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆயுதம் என்பது போரில் பயன்படும் கவண், ஈட்டி, வாள், கேடயம் முதலிய போர்க் கருவிகளையும், தொழில்களில் பயன்படும் உளி, அரம், இரம்பம் போன்ற கருவிகளையும் குறிக்கும் பொதுச் சொல்.", "body_ta": "ஆயுதம் என்பது போரில் பயன்படும் கவண், ஈட்டி, வாள், கேடயம் முதலிய போர்க் கருவிகளையும், தொழில்களில் பயன்படும் உளி, அரம், இரம்பம் போன்ற கருவிகளையும் குறிக்கும் பொதுச் சொல். அளவீடுகளைச் செய்யும் கருவிகளையும் ஆயுதங்கள் எனக் குறிப்பதுண்டு. பார்க்க : கருவிகள், தொழிற் கருவிகள், போர்க் கருவிகள்."}}