{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rndg67fz/", "data": {"id": "rndg67fz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rndg67fz/", "kind": "word", "headword": "ஆதாரத் தரவு தானியக்கம்", "romanization": "ātārat taravu tāṉiyakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:33.338722+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவு பதிவுக்கான தானியங்கும் முறைகளைப் பயன்படுத்துதல். மரபுத் தரவுப் பதிவுமுறைகளில் தேவைப்படும் வேறுபல நடவடிக்கைகளையும், ஆட்களையும், தரவு சாதனங்களையும் குறைப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு இது உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "source data automation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மூலத்தரவு தானியங்கி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1360"}]}}