{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rn3mynpv/", "data": {"id": "rn3mynpv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rn3mynpv/", "kind": "word", "headword": "எழுத்துச்ச சிற்றறை", "romanization": "eḻuttucca ciṟṟaṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:19.364079+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காட்சித் திரை அல்லது அச்சுப் பொறி யில் ஒரு தனி எழுத்தை அமைக்கப் பயன்படும் புள்ளிகளின் அமைப்பு 8 x 16 எழுத்துச் சிற்றறையில் 16 குறுக்குவிட்ட வரிசைகள் இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் 8 புள்ளிகள். இப்புள்ளிகளின் இணைப்பின் மூலமே எழுத்து உருவாகிறது.", "needs_definition": false, "gloss_en": "character cell", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 128"}]}}